2016 ஆம் ஆண்டு இலக்கியத்துறையில் நான்..
இவ்வாண்டின் தொடக்கத்தில் ‘ லெக்கிங்ஸ்’ என்கிற சிறுகதை வண்ணக்கதிரில் பிரசுரமானது. கடைசியாக ‘ ம்...’ கதைசொல்லி மாத இதழில்.
இவ்வாண்டில் பிரசுரமான மொத்தச் சிறுகதைகள் - 19
கட்டுரைகள் - 5
நூல் வெளியீடு - 1
ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை ( சிறுகதைத் தொகுப்பு) - இருவாட்சி பதிப்பகம்.
பரிசுகள் பெற்ற விபரம்
1. ஆஸ்திரேலியா- அக்னிக்குஞ்சு இணைய இதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு
2. வெண்மணி அறக்கட்டளை நடத்திய சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு ( பரிசு இதுநாள் வரைக்கும் வழங்கப்படவில்லை)
3. அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு
4. டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு
5. காரைக்குடி உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு
6. வானதி சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு
7. லண்டன் புதினம் சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு
திற - சிறுகதைத் தொகுப்பிற்காக...
8. கம்பம் பாரதி இலக்கியப் பேரவையின் சிறப்பு பரிசு
9. ஈரோடு தமிழ் சங்கம் மூன்றாம் பரிசு.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டில் 4 படைப்புகள் அதிகம்.
மன நிறைவு தந்த நிகழ்வு
கோவை இலக்கிய சந்திப்பு
ஏமாற்றம்
லண்டன் பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ள முடியாதது
2016 ஆம் ஆண்டினை இன்முகத்துடன் அனுப்பி வைக்கிறேன்.....

வலைப்பதிவக காண்செவிக் குழு வழியே வந்தேன் நண்பா, உங்களின் 2016இன் தொடர் படைப்புகளின் எண்ணிக்கை மகிழ்ச்சி தருகிறது. 2017 இன்னும் சிறக்க இனிய வாழ்த்துகள்
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்து 2017 இன் தொடக்கம்
நீக்குஉங்கள் வாழ்த்து 2017 இன் தொடக்கம் நன்றி ஐயா.

நீக்கு2017 மேலும் சிறப்பாக அமையட்டும் வாழ்த்துகள்.....
பதிலளிநீக்குதமிழ் வலைப்பதிவகம் வழியே வந்தேன். தொடரும் வசதியை வைத்துக் கொண்டால் நல்லது...
தொடர்ந்து சந்திப்போம்....
தலைநகரிலிருந்து
வெங்கட்....
மென்மேலும் சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தோழர்...
பதிலளிநீக்குசுயமதிப்பீடு நம்மை மென்மேலும் வளர்க்கும். இவ்வாறான பழக்கத்தை நான் கையாண்டு வருகிறேன். 2017இல் மேலும் சாதிக்க வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு