இடுகைகள்

November, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

‘கோர்ட்’டை உடைக்கும் கோர்ட் !

என்உற்றதோழர்அவர். முன்னேறியசமூகத்தைச்சேர்ந்தவர்.  ஆனால்அவர்கல்லூரியில்படிக்கும்காலத்தில் , அரசுவிடுதியில்தங்கிப்படித்தப்பொழுது , எங்கேனும்வெளியூர்க்குச்சென்றால் , நட்புவட்டங்களில் ,.... எனபலஇடங்களில்அவர்ஒருதாழ்த்தப்பட்டவன்பெரும்அத்தனைஅவமதிப்பு, சீண்டல்களையும்அவர்சந்தித்துவிடுவார். முன்னேறியசமூகத்தைச்சேர்ந்தஅவருக்குஏன்இந்தநிலை...?.  காரணம்இருக்கிறது.  அவருடையப்பெயர்அம்பேத்கர். அம்பேத்கரின்பிறந்ததினம்ஏப்ரல் 14. அன்றையதினம்சித்திரைபிறப்புவேறு.