இடுகைகள்

2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
கட்டுரை – நவம்பர் 23 (தமிழ்த்தாய்வாழ்த்துஏற்றுக்கொள்ளப்பட்டநாள் ) செயல்மறந்துவாழ்த்துவோமே! “ என்நாட்டுஅவைப்புலவர்பாடஆரம்பித்தால்உன்நாட்டுமாமன்னன்கூடஎழுந்துநின்றாகவேண்டும்”. “எங்கேபாடச்சொல்லும்பார்க்கலாம்” . அவைப்புலவர்பாடத்தொடங்குகிறார்“ ஜனகனமணகதி.......” மாமன்னன்எழுந்துநிற்கிறார். ஒருபள்ளியில்நடைப்பெற்றஹைக்கூவடிவநாடகம்இது. ஒருஅரசுவிழாவின்போதுஒருபிரபலமானபின்னணிபாடகர்பாடியதேசியக்கீதத்தைகுறுந்தகடுமூலமாககேட்கமுடிந்தது.அவர்தேசியக்கீதத்தை1.35நிமிடங்கள்பாடியிருந்தார்.அந்தஇடத்தில்இப்படியொருகேள்விஎழுந்தது.“தேசியக்கீதம்52 வினாடிக்குள்பாடிமுடிக்கவேண்டும்.அப்படித்தானே?”ஆம்! “ஏன்.............?”இந்தக்கேள்விக்குயாரிடமும்பதில்இல்லை. இங்கிலாந்துமன்னர்வில்லியம்ஜார்ஜ் - யைவரவேற்கும்பொருட்டுஐந்துபத்திகள்கொண்டஒருவாழ்த்துப்பாடலைகவிஞர்ரவீந்திரநாத்தாகூர்வங்கமொழியில்இயற்றினார்.பிறகுஅவரேஅதைஆங்கிலத்தில்மொழிப்பெயர்த்தார்.அவரின்நெருங்கியநண்பரானஅபித்அலிஅதைஇந்தியில்மொழிப்பெயர்த்தார்.அதன்பிறகுஒரேபொருள்கொண்டமூன்றுவிதமானதேசியக்கீதம்பாடப்பட்டுவந்தன.இம்மூன்றுபடைப்புகளுக்கும்இசைக்கோர்க்கும்பணியைதாகூர்மேற்க்கொண்டார்.அதில்இந…

இந்தியசமூகப்புரட்சியில் திராவிட இதழ்களின் பங்கு

கட்டுரை அண்டனூர் சுரா. காரிருள்அகத்தில்நல்ல கதிரொளிநீதான்இந்தப் பாரிடைத்துயில்வோர்கண்ணிற் பாய்ந்திடும்எழுச்சிநீதான் ஊரினைநாட்டஇந்த உலகினைஒன்றுசேர்க்கப் பேரறிவாளர்நெஞ்சிற் பிறந்தபத்திரிக்கைப்பெண்ணே! பாவேந்தர் பாரதிதாசன்.        அமெரிக்க விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சமீபகால விஞ்ஞானிகளின் தலைமகன் என போற்றப்படுகிறார்  .அத்தகைய சிறப்புமிக்க ஐன்ஸ்டீனால் கூடஎதிர்க்காலஉலகம் எப்படி இருக்குமென அணு சக்தி துறையைத்தாண்டி அவரால் அனுமானிக

மெல்லினம்

சிறுகதை                   மெல்லினம் பக்கத்து வீட்டு வினோத் மட்டுமா  சொன்னான்?. எதிர்த்த வீட்டு அஞ்சலையும் தான் சொன்னாள்.அவளுடன்சேர்ந்த ரெங்கம்மாளும்தான் சொன்னாள்.“ எனக்கு கல்யாணம் நடக்கவே நடக்காதாம்”.                     “   கல்யாணம் நான் பண்ணிக்கிட்டால் நீங்களெல்லாம் என்ன செஞ்சிக்கிறீங்க?“ - நான்கேட்டேன்.   அத்தனைப்பேருமே வாயைப் பொத்திக்கிட்டு நின்றாங்க. ரெங்கம்மாள் மட்டும் நெஞ்சை நிமிர்த்துக்கிட்டு சொன்னாள். “  ஒரு பக்கக் காதை அறுத்துக்கிறே“னு .அவள் வாய்ப்பந்தல் போடுகிறவள்.ரொம்பகூட காதைஅறுத்துக்கிறுவாளே.....! ரெங்கம்மாளை விடு . அவளுக்கு உடம்பெல்லாம் வாய்.தொனத்தொனத்த பேர்வழி.எந்நேரமும் என்னிடம் வம்புக்கு நிற்கிறவள் .மதுமதிக்கு எங்கே போய்விட்டதாம் புத்தி. அவளும்  நானும்தானேஒன்றாக பள்ளிக்கூடத்திற்கு போய் வருவோம். என் வீட்டுக்கணக்குகளை பார்த்து எழுதி  மேரி டீச்சரிடம் வெரி குட் வாங்கி கொண்டவளாச்சே.அவளுக்கு நான் என்ன குத்தம் செய்தேனாம்.அவளும்தான் சொன்னாள்.“ எனக்கு கல்யாணமே ஆகாதாம் “ அவள்முகம் பார்க்கச் சகிக்காது.  பெங்களுர்கத்திரிக்கா மாதிரி இருப்பாள் கரடு முரடாக.தேவலோகத்தில் உள்ள முப்பத்தி…