இடுகைகள்

October, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உதிரத்தாலானக்கோடு

ஜஸ்டிஸ்சிரில்ரெட்க்ளிப், அறையில்தன்னந்தனியாகஉட்கார்ந்திருந்தார்.அந்தஅறைநூல்களால்நிரப்பப்பட்டிருந்தது.இந்துஸ்தான், அதன்பரந்துவிரிந்தஎல்லை, பண்பாடு , கலாச்சாரம்பற்றிமுழுமையாகவிவரிக்கும்நூல்கள்அதிகமாகஇருந்தன.பாபரின்சுயசரிதைபாமர்நாமா, பாபரின்மகள்குல்பதன்எழுதியஹுமாயின்நாமா, அக்பரின்ஆட்சிப்பகுதியை