கரந்தைஜெயக்குமார்சமீபத்தில்வெளியிட்ட‘ வித்தகர்கள்’
என்கிறஒருநூலினைப்படித்தேன். திருச்சியைச்சுற்றியுள்ளஐந்துசாதனையாளர்களைஅடையாளம்கண்டுஅவர்களைவெளிச்சத்திற்குகொண்டுவந்திருக்கிறார்.
அவரைபாராட்டாமல்இருக்கமுடியவில்லை.
தமிழ்க்கடல்புலவர்இளங்குமரனார்,
மனிதநேயவழக்கறிஞர்திரு.ஆர்சிங்காரவேலன், கர்னல்பா. கணேசன், ஞானாலயாபா.கிருஷ்ணமூர்த்தி, முனைவர்வெற்றிவேல்முருகன்அவர்கள்.
திருக்குறளில்உள்ள 1330 குறட்களுக்கும்
1330கற்கள்எடுத்துவந்துதிருவள்ளுவருக்குகோயில்எடுத்திருக்கிறார்புலவர்இளங்குமரனார். எத்தனைக்காலத்திற்குத்தான்நாம்சேரன்செங்குட்டுவனைப்புகழ்பாடிக்கொண்டிருப்பது.புலவர்இளங்குமரனார்தொண்டும்சேரனுக்குஒத்ததே.
சீக்கிரம் படிக்க வேண்டும்...
பதிலளிநீக்குநன்றி நண்பரே
பதிலளிநீக்கு