ஞாயிறு, 4 அக்டோபர், 2015

சுருதி - நகுலன்


ஒருகட்டுவெற்றிலை
பாக்குசுண்ணாம்பு
புகையிலை
வாய்கழுவநீர்
ஃப்ளாஸ்க்நிறையஐஸ்
ஒருபுட்டிபிராந்தி
வத்திப்பெட்டி
ஸிகரெட்
சாம்பல்தட்டு
பேசுவதற்குநீ
நண்பா
இந்தச்சாவிலும்
ஒருசுகம்உண்டு.
                     - 

1 கருத்து:

  1. நகுலனின் இந்தக் கவிதையை முன்பே படித்துள்ளேன். ஆனாலும் உங்கள் பக்கத்தில் படித்ததில் மகிழ்ச்சி. இந்தக் கவிதைக்குத் தலைப்பு இல்லை என நினைத்திருந்தேன். இதுதான் அவரிட்ட தலைப்பா?

    பதிலளிநீக்கு