இடுகைகள்

March, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கட்டுரை ஓம்எனும்வாக்குக்குறியீடு

ஓம்விதியைவரையறுக்கவும்.பத்தாம்வகுப்புபடிக்கின்றபொழுதுஒருஅறிவியல்கேள்வித்தாளில்கேட்கப்பட்டிருந்தகேள்விஇது.அதற்கானபதில்மறந்துவிட்டது.ஆனாலும்அதற்குநான்பதில்எழுதியிருந்தேன்.“ ஓம்என்பதுபிரணவமந்திரம்” . ஓம்விதிஎன்பதுமின்னோட்டவியலில்ஒருதவிர்க்கமுடியாததத்துவம்எனலாம்.ஓம்மின்தடையின்அலகாகும்.அதாவதுமின்னோட்டத்திற்கும்மின்னழுத்தத்திற்கும்இடையேயுள்ளதொடர்பைவிளக்கும்விதிஅது. அந்தவிதியைவரையறுத்தவர்ஜார்ஜ்சைமன்ஓம்எனும்ஜெர்மனிவிஞ்ஞானிஆவார்.இந்தஓம்விதியைமறந்துபோனதால்ஒருநாள்முழுதும்வகுப்பறையில்முட்டிக்காலிட்டிருக்கிறேன். நான்மட்டுமா?        புராணக்கதைஒன்றுஉண்டு.“ பிரணவமந்திரம்என்பதுஓம்”.இந்தமந்திரத்தைபடைத்தல்தொழிற்கடவுள்பிரம்மன்மறந்துவிட்டான்.அதனால்பிரம்மனைதமிழ்க்கடவுளானமுருகன்சிறையில்அடைத்தான்என்கிறதுதிருமுருகாற்றுப்படை.அவனைவிடுவிக்கஎல்லாகடவுள்களும்தமிழ்கடவுளானமுருகன்முன்முட்டிக்காலிட்டுகெஞ்சியபடலத்தைதமிழறிஞர்கள்பெருமைப்படகூறுவார்கள். சரி, “ஓம்என்கிறசொல்லைபிரம்மன்மறந்ததும்முருகனுக்குஏன்கோபம்வந்ததாம்?” காரணம்உண்டு. ஓம்என்பதுதமிழ்ச்சொல். ஆம்என்கிறசொல்லின்திரிபேஓம்என்கிறார்மொழிஞாயிறுதேவநேயப்பாவாணார்.இல்லைஎன்ப…