ஓம்விதியைவரையறுக்கவும்.பத்தாம்வகுப்புபடிக்கின்றபொழுதுஒருஅறிவியல்கேள்வித்தாளில்கேட்கப்பட்டிருந்தகேள்விஇது.அதற்கானபதில்மறந்துவிட்டது.ஆனாலும்அதற்குநான்பதில்எழுதியிருந்தேன்.“
ஓம்என்பதுபிரணவமந்திரம்” .
ஓம்விதிஎன்பதுமின்னோட்டவியலில்ஒருதவிர்க்கமுடியாததத்துவம்எனலாம்.ஓம்மின்தடையின்அலகாகும்.அதாவதுமின்னோட்டத்திற்கும்மின்னழுத்தத்திற்கும்இடையேயுள்ளதொடர்பைவிளக்கும்விதிஅது.
அந்தவிதியைவரையறுத்தவர்ஜார்ஜ்சைமன்ஓம்எனும்ஜெர்மனிவிஞ்ஞானிஆவார்.இந்தஓம்விதியைமறந்துபோனதால்ஒருநாள்முழுதும்வகுப்பறையில்முட்டிக்காலிட்டிருக்கிறேன்.
நான்மட்டுமா?
புராணக்கதைஒன்றுஉண்டு.“ பிரணவமந்திரம்என்பதுஓம்”.இந்தமந்திரத்தைபடைத்தல்தொழிற்கடவுள்பிரம்மன்மறந்துவிட்டான்.அதனால்பிரம்மனைதமிழ்க்கடவுளானமுருகன்சிறையில்அடைத்தான்என்கிறதுதிருமுருகாற்றுப்படை.அவனைவிடுவிக்கஎல்லாகடவுள்களும்தமிழ்கடவுளானமுருகன்முன்முட்டிக்காலிட்டுகெஞ்சியபடலத்தைதமிழறிஞர்கள்பெருமைப்படகூறுவார்கள்.
சரி, “ஓம்என்கிறசொல்லைபிரம்மன்மறந்ததும்முருகனுக்குஏன்கோபம்வந்ததாம்?” காரணம்உண்டு.
ஓம்என்பதுதமிழ்ச்சொல்.
ஆம்என்கிறசொல்லின்திரிபேஓம்என்கிறார்மொழிஞாயிறுதேவநேயப்பாவாணார்.இல்லைஎன்பதன்எதிர்ப்பதம்ஆம்.இந்தஆம்ஈழம்மற்றும்தென்னாப்பிரிக்காவில்ஓம்எனஇன்றும்விளிக்கப்படுகிறது.ஓம்என்கிறசொல்லுக்குஏற்றுக்கொள்கிறோம்,
அல்லதுஆமோதிக்கிறோம்எனபொருள்கொள்ளலாம். ஓம்என்பதுபலர்பால்வினைமுற்றுவிகுதியாகும்.ஒன்றுபடுவோம்,
போராடுவோம், வெற்றிபெறுவோம்....சங்கங்கள்உதிர்க்கும்போராட்டக்குரல்கள்ஓம்எனும்விகுதிப்பெற்றுமுடிவதைகாணலாம்.
ஓம்என்கிறசொல்லின்பிராமியஎழுத்துவடிவம் என்கிற குறுக்கு வடிவ குறியீடாகும்.இக்குறியீடு
சிந்துவெளி ஹாரப்பா மற்றும் மொகஞ்சதாராவிலும், எகிப்து மற்றும் சுமேரிய எழுத்து வடிவத்திலும்,
சீன வரிவடிவத்தில் காணப்படுகிறது. இந்தக்குறியீட்டின்மூலம்தென்னகம்என்கிறார்பன்மொழிப்புலவர்கா.அப்பாத்துரையார்.
இக்குறியீடுதென்னகத்திலிருந்துஎகிப்திற்கும்அதிலிருந்துசுமேரியர்
, சிந்துசமவெளிவழியாகசீனா, இலங்கைவரைபரவியிருக்கிறது. சிந்துவெளிமொழிஇன்னும்விளக்கமடையாநிலையில்உள்ளது.எனினும்அதன்எழுத்துக்கள்தமிழிலுள்ள
31 எழுத்துக்களேஎன்றும், அதில் 12 உயிர், 18 மெய்எனச்சொல்கிறார்திருத்தந்தைஹீராஸ்.அத்துடன்சிந்துவெளிமொழிதமிழேஎனக்கூறுகிறார்அவர்.
திருவண்ணாமலைமலையிலுள்ளசேத்தாரைசித்தர்மலையில்இக்குறியீடுபொறிக்கப்பட்டுள்ளதாகமுனைவர்மதிவாணன்பதிவுசெய்துள்ளார்.இந்தக்குறியீடுமூவாயிரம்ஆண்டுகளுக்குமுற்பட்டவடிவம்என்கிறார்அவர்.இதுஒருபுறமிருக்கஇக்குறியீடுஇசுரேல்நாட்டிலுள்ளசாக்கடலைஅடுத்தமலக்குகைஒன்றில்பொறிக்கப்பட்டுள்ளது.இதுஇரண்டாயிரம்ஆண்டுகளுக்குமுற்பட்டஎழுத்துவடிவம்என்கிறதுதொல்லியல்ஆய்வு.
தமிழிலுள்ளஉயிர்மெய்எழுத்துகள்யாவும்என்கிறவரிவடிவத்தின்நீட்சிதான். குறிப்பாக
க, ச , ட , த, ப, ரஎனும்எழுத்துகள். கூட்டல்குறியீடு+ என்பதும்அந்தகுறியீட்டின்சுருங்கியவடிவமேயாகும்
தமிழ்மொழியில்அக்குறியீட்டிற்கானதொடக்கக்காலஓசைஓம்என்றும்ஆம்என்றும்ஒலிக்கப்பட்டிருக்கிறது.இக்குறியீடும்,
அதன்ஓசையும்மெல்லப்பரவிஇயேசுபேசியமொழியானஎபிரேயம்மொழியில்ஆமென்உச்சரிக்கப்பட்டிருக்கிறது.
ஆமென்என்பதுஆம்என்பதன்திரிபேயாகும்.ஓம்என்கிற ( ) குறுக்குவடிவக்குறியீட்டிலிருந்துபிறந்ததுதான்இயேசுவைஅடையாளப்படுத்தும்என்கிறசிலுவைகுறியீடாகும்.
இயேசுநாதரின்அன்னை“ மரியா”என்பதும்தமிழ்ச்சொல்லேயாகும்.
இயேசுநாதரின்மூதாதையர்கள்ஆடுமேய்ப்பவர்கள்.மறிஎன்றால்ஆடு.செம்மறிஎன்றால்சிவப்புஉரோமங்களைஉடையஆடுஎனப்பொருளாகும்.மறிஎன்பதுதான்மெல்லத்திரிந்துமரிஎன்றானது.பிறகுஅதுமேரிஎன்றானது.ஓம்என்கிறச்சொல்இஸ்லாமியமொழியானஅரபியிலும்புழக்கத்தில்இருக்கிறது.அம்மொழியில்ஓமென்என்றால்சம்மதம்எனப்பொருளாகும்.ஓம்என்பதுதான்அங்குஓமென்எனதிரிந்துள்ளது.
1741 ஆம்ஆண்டுதுருக்கியஏகாதிபத்தியத்திலிருந்துஒருபரிவுமக்கள்தனியாகபிரிந்துப்போகசம்மதம்தெரிவித்தார்கள்.
அதன்படிபுதிதாகஒருநாடுஉதயமானது.அந்தநாடுதான்ஓமன்.ஓமன்என்பதற்குசம்மதப்பகுதிஎனபொருள்கொள்ளப்படுகிறது.இந்தநாடுஅரேபியதீபகற்பத்தின்தென்கிழக்கில்அமைந்துள்ளது.
இதற்கெல்லாம்மேலாகஓம்எனவும்ஆம்எனவும்பொருள்கொள்ளும்வடிவபிராமிஎழுத்துவடிவம்இந்தியஅரசியலில்முக்கியஇடத்தைப்பிடித்துள்ளன.ஆம்!இந்தியவாக்காளர்கள்தன்னுடையவாக்கினைபதிவுசெய்யும்குறியீடாகஅந்தக்குறியீடுவிளங்குகிறது.
1952 , 1957 ஆண்டுகளில்நடைப்பெற்றஇவ்விருநாடாளுமனறத்தேர்தல்களிலும்ஒவ்வொருவேட்பாளர்களுக்கென்றும்தனித்தனியானவாக்குப்பெட்டிகள்வைக்கப்பட்டன.பொதுமக்கள்தனக்குதேவையானவேட்பாளர்களைதேர்வுச்செய்யும்பொருட்டுதன்னுடையவாக்கினைஅவர்களுக்குஒதுக்கப்பட்டபெட்டியில்செலுத்தினார்கள்.இந்ததேர்தல்முறைமுறைமுகமாவும்,
ரகசியத்தன்னைஇல்லாமலும்இருந்ததால்அதன்பிறகுஅனைத்துவேட்பாளர்களுக்கும்ஒரேபெட்டிஎன்கிறபுதியமுறைகையாளப்பட்டது.இந்தபுதியநடைமுறைமூன்றாவதுநாடாளுமன்றத்தேர்தலிலிருந்துநடைமுறைக்குவந்தது.
ஒரேசீட்டில்கொடுக்கப்படும்வேட்பாளர்பெயர்மற்றும்சின்னத்திற்குஅருகில்பொதுமக்கள்என்கிறகுறியீட்டினைபதிவுசெய்வதன்மூலம்புதியவேட்பாளர்களைதேர்வுசெய்தார்கள்.
இக்குறியீடுமின்னணுவாக்குப்பதிவுஎந்திரங்கள்பயன்பாட்டிற்குவருவதற்குமுன்புவரைநடைமுறையில்இருந்தது.மேலும்வாக்கு(
vote ) என்கிறசொல்லின்குறியீடாகவும்விளங்குகிறது.
அக்குறியீடுஇந்தியாவில்மட்டுமன்று.ஐரோப்பியநாடுகளிலும்பிரசித்திப்பெற்றகுறியீடாககருதப்படுகிறது.ஜெர்மனிநாட்டின்சர்வதிகாரிஹிட்லர்() இக்குறியீட்டைதன்னுடையகட்சியின்அடையாளத்திற்குபயன்படுத்தினார்.மேலும்இக்குறியீடுஜெர்மனிமொழியில்எழுத்துவடிவம்கொண்டுள்ளது.
தேர்தலைமுதலில்உலகிற்குஅறிமுகப்படுத்தியவர்கள்சோழர்கள்தான்!
.ஆம் !குடவேலைமுறையில்அவர்கள்நடத்தியதேர்தல்பற்றியகுறிப்புகள்சோழர்கள்கட்டிஎழுப்பியகோயில்களில்கல்வெட்டுகளாகபொறிக்கப்பட்டுள்ளன.இந்தத்தேர்தலைமுதலில்நடத்தியப்பெருமைமுதலாம்இராசராசன்சோழனையேச்சாரும்.பதினேழாம்நூற்றாண்டில்பிரிட்டிஸார்நடத்தியதேர்தல்சோழர்காலதேர்தலுக்குபலநூற்றாண்டுகள்பின்தங்கியவை.
தேர்தல்வாக்குச்சீட்டுகளில்வேட்பாளர்களின்பெயர்களுக்குப்பதிலாகசின்னங்களைஅறிமுகப்படுத்தியநாடுஇந்தியா.அந்தச்சின்னத்திற்குஅருகில்பதிக்கப்பட்டஎன்கிறகுறுக்குவரிவடிவச்சின்னம்தமிழ்எழுத்தானபிராமிவரிவடிவம்என்பதைநினைத்துநாம்பெருமைக்கொள்ளாமல்இருக்கமுடியுமா?
கருத்துகள்
கருத்துரையிடுக