சனி, 29 ஏப்ரல், 2017

இளவேனில் பதிப்பகம் நடத்தும் எழுத்தாளர் வே.சபாநாயகம் நினைவுத் சிறுகதைப்போட்டி பரிசுகள் ₹ 5000, ₹3000,₹2000 கடைசி நாள் 30.06.2017 மின்னஞ்சலில் மட்டும் கதை அனுப்பப்பட வேண்டும் iectvdm@gmail.com நன்றி வே.ரத்தினசபாபதி சென்னை

1 கருத்து:

  1. இவ்வாண்டும் எதாவது பத்திரிகைகளோ, நிறுவனங்களோ சிறுகதைப்போட்டிகள் நடத்தினால் தெரியபடுத்துங்கள் தோழர்.

    பதிலளிநீக்கு