பாரதி கலை இலக்கியப் பேரவை
சிறுகதை, கவிதை, கட்டுரை நூல்களுக்கானப் போட்டி
2015 முதல் 2017 ஜூலை மாதம் வரை வெளியிட்டுள்ள நூல்கள்
பரிசுகள் தலா ₹4000 , ₹2000
மூன்று பிரதிகள் அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி 15.7.2017
முகவரி
கவிஞர் பரதன்
பாரதி தமிழ் இலக்கியப் பேரவை
பாரதி அச்சகம் ,
அமராவதி திரையரங்கச் சந்து
கம்பம் 625516
உத்தமபாளையம் வட்டம்
தேனி மாவட்டம்
புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார் - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...
பதிலளிநீக்குவணக்கம். தங்கள் பணி பிரமிப்பூட்டுகிறது. நன்றி.
திருப்பூர் தமிழ்சங்கம் சார்பான புத்தக விருதுக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டதா...அவர்கள் முகவரி தந்தால் உதவி.
அன்புடன் ஐஷ்வர்யன்
9940069890
writeraishwaryan@gmail.com
ஐயா உங்களின் தொடர் மல்லிகை மகள் இதழில் வாசித்து பிரமித்திருக்கிறேன். அறிவிப்பு ஆகஸட் மாதம் வரும். அதற்கு முன்பாகவே நீங்கள் உங்கள் நூலினை அனுப்பி வையுங்கள். நன்றி
நீக்குஐயா உங்களின் தொடர் மல்லிகை மகள் இதழில் வாசித்து பிரமித்திருக்கிறேன். அறிவிப்பு ஆகஸட் மாதம் வரும். அதற்கு முன்பாகவே நீங்கள் உங்கள் நூலினை அனுப்பி வையுங்கள். நன்றி
நீக்குஉடனடி பதிலுக்கு .. உளப்பூர்வ பாராட்டுக்கு நன்றி.
நீக்கு