சிறுகதை,
நாவல், கட்டுரை, கவிதை - நூல்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்தப்பரிசு
15000 (பதினைந்தாயிரம் இந்திய ரூபாய்)
நூல்கள்
இரண்டு படிகள் அனுப்பப்பட வேண்டும்
கடைசி
தேதி - 10.01.2017
நூல்கள்
அனுப்ப வேண்டிய முகவரி
டாக்டர்.
எம்.குமரேசன்
150.
ஔவை சண்முகம் சாலை
ராயப்பேட்டை
சென்னை
- 14
தொடர்புக்கு
- 98410 - 55774
குறிப்பு
- இத்தகவல் எனக்கு வந்த குறுந்தகவல் அடிப்படையில் இடுகைச்செய்யப்படுகிறது.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு