திங்கள், 14 நவம்பர், 2016

சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை - நூல்கள் வரவேற்கப்படுகின்றன

சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை - நூல்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்தப்பரிசு 15000 (பதினைந்தாயிரம் இந்திய ரூபாய்)
நூல்கள் இரண்டு படிகள் அனுப்பப்பட வேண்டும்
கடைசி தேதி - 10.01.2017
நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி
டாக்டர். எம்.குமரேசன்
150. ஔவை சண்முகம் சாலை
ராயப்பேட்டை
சென்னை - 14
தொடர்புக்கு - 98410 - 55774
குறிப்பு - இத்தகவல் எனக்கு வந்த குறுந்தகவல் அடிப்படையில் இடுகைச்செய்யப்படுகிறது.


1 கருத்து: