வியாழன், 24 நவம்பர், 2016

விக்கிரமன் நினைவுச்சிறுகதைப்போட்டி - 2016

இலக்கியப்பீடம் - மாம்பலம்சந்திரசேகர் இணைந்து நடத்தும் கலைமாமணி விக்கிரமன் நினைவுச்சிறுகதைப்போட்டி  - 2016
முதல் பரிசு - ரூ.10000/-
இரண்டாம் பரிசு -ரூ. 5000/-.
மூன்றாம் பரிசு - 3000/-.
பத்துக் கதைகளுக்கு ஆறுதல் பரிசுகள் ரூ.1000/-.
நிபந்தனை-
பத்து பக்கங்களுக்கு மிகாமல்
உறுதி மொழிக் கடிதம்.
கடைசி தேதி - 15.12.2016
முகவரி
கண்ணன் விக்கிரமன்
3, ஜெயசங்கர் தெரு,
மேற்கு மாம்பலம்
சென்னை - 600033

.

2 கருத்துகள்:

இரோம் ஷர்மிளா - ஒரு பெண் புலியின் பொதுவழிப்பாதை

சிகரம் 15 - ஆம்  ஆண்டு இலக்கிய போட்டிகள்  சிறுகதை / கவிதை / கட்டுரை  முதல் பரிசு ரூ 1000/ இரண்டாம் பரிசு 750/ மூன்றாம் பரிசு 500 படைப்...