மாலெ தீப்பொறி - எஸ்.குமாரசாமி - போர் பற்றிய கட்டுரையில் மகுடேஸ்வரன் - இன் கவிதை ஒன்றை சுட்டிக்காட்டிருந்தார்.
உத்தரவிடுவோன்
மு்னை முகத்தில் நிற்கும்முதல் ஆளாய்
இருத்தல் வேண்டும் என்றிருந்தால்
இவ்வுலகில்போர் நிகழுமா, என்ன?.
ஆழமான கட்டுரைக்கு அக்கவிதை மேலும் ஆழப்படுத்திருந்தது. அ்னைவரும் வாசிக்கவேண்டிய கட்டுரை அது.

நன்றி நண்பரே
பதிலளிநீக்கு