காரைக்குடி தமுஎகச நடத்தும் சிறுகதைப்போட்டி-2016
முதல்
பரிசு - ரூ 3000
இரண்டாம்
பரிசு - ரூ 2000
மூன்றாம்
பரிசு - ரூ 1000
கதைகள்
நாகரிகம், பண்பாடு, முன்னேற்றம் பற்றியதாக இருக்க வேண்டும்.
கதைகள்
சொந்தப்படைப்பென்றும், வேறெந்த போட்டிக்கும் அனுப்பவில்லையென உறுதிமொழி இணைக்கப்பட
வேண்டும்.
கடைசி
தேதி - 19.11.2016
கதைகள்
அனுப்பப்பட வேண்டிய முகவரி
வசந்த் அய்க்கண் நினைவுச்சிறுகதைப்போட்டி-2016
பேராசிரியர்
அய்க்கண்
12,
கைலாச நகர் 3 ஆம் வீதி
காரைக்குடி
-2
அலைபேசி
தொடர்பு - 979040 - 7068
குறிப்பு
- இத்தகவல் தனக்கு வந்த குறுந்தகவல் அடிப்படையில் பகிரப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி
பதிலளிநீக்கு