2016 ஆம் ஆண்டு இலக்கியத்துறையில் நான்.. இவ்வாண்டின் தொடக்கத்தில் ‘ லெக்கிங்ஸ்’ என்கிற சிறுகதை வண்ணக்கதிரில் பிரசுரமானது. கடைசியாக ‘ ம்...’ கதைசொல்லி மாத இதழில். இவ்வாண்டில் பிரசுரமான மொத்தச் சிறுகதைகள் - 19 கட்டுரைகள் - 5 நூல் வெளியீடு - 1 ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை ( சிறுகதைத் தொகுப்பு) - இருவாட்சி பதிப்பகம். பரிசுகள் பெற்ற விபரம் 1. ஆஸ்திரேலியா- அக்னிக்குஞ்சு இணைய இதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு 2. வெண்மணி அறக்கட்டளை நடத்திய சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு ( பரிசு இதுநாள் வரைக்கும் வழங்கப்படவில்லை) 3. அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு 4. டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு 5. காரைக்குடி உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு 6. வானதி சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு 7. லண்டன் புதினம் சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு திற - சிறுகதைத் தொகுப்பிற்காக... 8. கம்பம் பாரதி இலக்கியப் பேரவையின...