வியாழன், 9 மார்ச், 2017

சிறுகதைப் போட்டி

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் சரசு இராமசாமி அறக்கட்டளை இணைந்து நடத்தும் சிறுகதைப்போட்டி

முதல் பரிசு ₹ 6000
இரண்டாம் பரிசு ₹ 4000
மூன்றாம் பரிசு ₹ 2000
ஆறுதல் பரிசு மூன்று பேருக்கு ₹ 1000
கடைசி தேதி ஏப்ரல் 30
முகவரி
முனைவர் இரா. செல்வி
C/O  திருமதி ரேணுகா நாகராஜ்
55, திரு.வி.க வீதி
ஹோல் காலேஜ்
பீளமேடு
கோவை 641014
r.selvi1957@gmail.com

15 கருத்துகள்:

 1. போட்டியின் விதிமுறைகள்?, ஒருவர் எத்தனை சிறுகதைகள் வேண்டுமானும் போட்டிக்கு அனுப்பலாமா? இப்படிக்கு #ல.ச.பா:-)

  பதிலளிநீக்கு
 2. A4 பக்கத்தில் 8 பக்கங்கள். ஒருவர் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

  பதிலளிநீக்கு
 3. A4 பக்கத்தில் 8 பக்கங்கள். ஒருவர் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

  பதிலளிநீக்கு
 4. தகவலுக்கு நன்றி. ஈ மெயிலில் அனுப்பலாமா? அல்லது தபாலில் தான் அனுப்ப வேண்டுமா?

  பதிலளிநீக்கு
 5. நன்றி சுரா. நான் மெயிலிலும் அஞ்சலிலும் அனுப்புகிறென்

  பதிலளிநீக்கு
 6. சிறுகதைப் போட்டி பற்றிய தகவலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. r.selvi1957@gmail.com மடல் முகவரிக்கு மடலனுப்ப இயலவில்லை. திரும்ப வருகிறது

  பதிலளிநீக்கு