சுஜாதா விருது - நூல்கள் வரவேற்கப்படுகின்றன.
உயர்மை பதிப்பகமும் - சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் சுஜாதா விருதிற்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன.
சிறுகதை,கவிதை, நாவல், கட்டுரை நூல்கள் 4 படிகள் அனுப்பப்பட வேண்டும். இது தவிர சிற்றிதழ் பிரிவிலும் பரிசு உண்டு.
ஒவ்வொரு பிரிவிற்கும் தலா ரூபாய் பத்தாயிரம் பரிசு.
கடைசி தேதி மார்ச் - 25
நூல்கள் அனுப்பவேண்டிய முகவரி
சுஜாதா விருதுகள்
உயிர்மை
11 / 29 , சுப்ரமணியம் தெரு
அபிராமபுரம்,
சென்னை - 600018.
நன்றி - உயிர்மை மற்றும் திஇந்து

நன்றி நண்பரே
பதிலளிநீக்கு