‘ நிர்மல் பேசுறேன்....’ ‘................’ ‘ உங்க பொண்ணோட லவ்வர் ’ ‘ ........................’ ‘ தெரியாத மாதிரி கேட்குறீங்க....’ ‘ .........................’ ‘ உங்க பொண்ண ஒரு நாள் பைக்ல ஏத்திக்கிட்டு வந்தேன்ல...அந்த நிர்மல்.....’ ‘.............................’ ‘ உங்க பொண்ணு யார் பைக்லயும் ஏறமாட்டா....ஆனா என் பைக்ல ஏறுவா.....’ ‘.................’ ‘எப்பொழுதாவது ஏறுகிறவள் இல்ல...எப்பொழுதும் ஏறுகிறவள்..’ ‘....................’ ‘ அவள் என் பைக்ல எப்படி உட்கார்வாள்னு சொல்லட்டா....’ ‘...............’ ‘ இல்ல சொல்றேன்.....ரெண்டுப்பக்கமும் கால்களப் போட்டுக்கிட்டு என்னை இருக்க கட்டிப்பிடிச்சிக்கிறுவாள்.....’ ‘..................’ ‘ ஹலோ.....வார்த்தைய அளந்துப்பேசுங்க. அவ யார் பைக்லயும் ஏறுனதில்லைனு சொன்னீங்களே...அதுக்கு விளக்கிக்கிட்டிருக்கேன்.....’ ‘ ..........................’ ‘ இம்....அப்படி வாங்க வழிக்கு....அவக்கிட்ட நான் பேசணும்...’ ‘.......................’ ‘ என்னது அவக்கிட்ட நான் ஏன் பேசணுமா.....ஹலோ.....அவளை நான் லவ...