கட்டுரை
சைபர்உலகம்
ஒருபள்ளியில்ஒருகணினிஆசிரியர்“ மோடம் “
எனஅழைக்கப்படுவதைகேட்கமுடிந்தது. அவ்வாறுஅவர்அழைக்கப்படுவதற்கானகாரணம் “ அந்தகணினிபெண்ஆசிரியர்மாணவர்களின்விடைத்தாள்களைவரிவரியாகபடித்துதிருத்துவாராம். ஒவ்வொருபதிலுக்கும்அவர்கொடுக்கும்மதிப்பெண்கள்பூச்சியம்அல்லதுஒன்றுஎனும்அளவில்தான்இருக்குமாம்.எனவேமாணவர்கள்அந்தகணினிஆசிரியரைமோடம்எனஅழைத்திருக்கிறார்கள்“
. என்னஇருந்தாலும்மேடம்என்பதைமோடம்எனஅழைப்பதுதகுமா?எனகேட்கத்தோன்றுகிறதுஅல்லவா!
இணையவழியில்நடைபெறும்கணினிதகவல்தொடர்புகள்யாவும்
0 , 1 என்கிறஇரண்டுகுறியீடுகளைஅடிப்படையாகக்கொண்டேநிகழ்கிறது. ஒருஇடத்திலிருந்துமற்றொருஇடத்திற்குஒருதகவலைஅனுப்புவதற்குமோடுலேசன்( MOdulation
) என்றும்அந்ததகவலைபெறுவதற்குடீமோடுலேசன் ( DEMOdulation) என்றும்பெயர். இந்தஇருஆங்கிலவார்த்தைகளின்சுருக்கமேமோடம்
.இன்றுஇணையதகவல்தொடர்புகள்யாவும்மோடம்வழியேநிகழ்கின்றன.
ஒருஇணையமுகநூல்காட்டும்புள்ளிவிவரம்இது.“ இந்தியாவில்உள்ளசட்டமன்ற
, நாடாளுமன்றஉறுப்பினர்களில்மூன்றில்இரண்டுபங்கினர்கைநாட்டுபேர்வழிகள்” என்னவியப்பாகஇருக்கிறதா!
இந்தகணினிஉலகில்கைநாட்டுஎன்றால்எழுத ,படிக்கத்தெரியாதவர்கள்எனபொருள்கொள்ளமுடியாது.
. கணினிபயன்படுத்ததெரியாதவர்கள்அல்லதுஇணையத்தைபயன்படுத்தத்தெரியாதவர்கள்என்றேபொருள்கொள்ளவேண்டும்.உலகின்முதல்எலெக்ட்ரானிக்நாடாளுமன்றம்சிங்கப்பூர்நாடாளுமன்றம்தான். அந்நாட்டுநாடாளுமன்றஉறுப்பினர்களுக்கானஅமர்வுஇணையதளத்துடன்கூடியஅமர்வாகஅமைக்கப்பட்டிருக்கின்றன. அதனைத்தொடர்ந்துஅந்நாட்டுபள்ளிக்கூடங்கள்ஆசிரியர்
,மாணவர்வருகைப்பதிவுயாவும்இணையவழியில்நடைப்பெற்றுவருகிறது. உலகில்கணினிபயன்பாடுஅமெரிக்காநாட்டில்தான்அதிகம்என்றாலும்உலகில்மின்னணுபட்டதாரிகள்அதிகம்உள்ளநாடுஇந்தியாதான்.
உலகமின்னணுபட்டதாரிகளில்இரண்டுபேரில்ஒருவர்இந்தியராகஇருக்கிறார்கள். அதில்நான்குபேரில்ஒருவர்ஆந்திரபிரதேசத்தைசேர்ந்தவர்கள்
இரண்டாம்உலகப்போரின்போதுஜப்பான்நாட்டின்ஹிரோசிமா,
நாகசாகிஎனும்இருமுக்கியநகரங்களைஅமெரிக்காவல்லரசுதரைமட்டமாக்கியது. அதன்பிறகுஜப்பான்கூட்டமைப்புநாடுகளின்தாக்குதலிலிருந்துதன்னைதற்காத்துக்கொள்ளவும்,
உலகநாடுகளின்கருத்துகளைஉடனுக்குடன்தெரிந்துக்கொள்ளவும்அமெரிக்கநாட்டினரால்மிகஅவசரமாககண்டுப்பிடிக்கப்பட்டதுதான்இணையம்.
இந்தஇணையத்தைகண்டறிந்துசெயல்வடிவம்கொடுத்தவர்ராண்ட்கார்பரேஷன்என்றஅமைப்பைச்சேர்ந்ததிருபால்பாரன்
.உலகின்முதல்இணையம்ஆர்பாநெட் ( Advanced Research Projects Administration
Network ) எனஅழைக்கப்படுகிறது.
இணையம்முதலில்இராணுவதுறையில்மட்டுமேபயன்பட்டுவந்தது.1991
ஆம்ஆண்டுதிருடிம்.பெர்னர்என்பவரின்www என்கிறஉலகளாவியமுகவரிவடிவமைப்பிற்குபிறகுஅதுபொதுசொத்தாகிவிட்டது.
சுதந்திரம்எனதுபிறப்புரிமைஎனபாலகங்காதரதிலகர்கூக்குரலிட்டதைப்போல, ஜங்லிடாட்காம்எனும்இணையநிறுவனத்தைதொடங்கியராகேஷ்மாதூர்,
“ இணையசேவையைஇலவசமாகபெறுவதுஎனதுபிறப்புரிமை“ எனஉலகஅரங்கில்அவரதுகருத்தைபதிவுசெய்தார்.
அன்றுதேனீர்கடைஇல்லாதஊர்இல்லை .இன்றுபிரவுசிங்சென்டர்இல்லாததெருஇல்லை.நம்நாட்டில்நகரப்பகுதிதேனீர்கடைகள்டீகஃபேஎனஅழைக்கப்படுவதைப்போலதொடக்கத்தில்பிரவுசிங்மையங்கள்சைபர்கஃபேஎன்றுஅழைக்கப்பட்டன.
இன்றுஅரட்டை( ச்சாட்) அடித்தலும், அரசியல்விமர்சனும்இணையவழியில்அதிகம்நிகழ்ந்துவருகின்றன.
இணையவழிஅரட்டைஎன்பதுகுறியீடுகளால்ஆனவை.அந்தகுறியீகள்சமீபகாலமாகஅலைபேசியிலும்அதிகம்பயன்பட்டுவருகிறது.அந்தகுறியீடுகளுக்கு“
ஸ்மைலி “ என்றுபெயர். உதாரணமாக:-(
, :-) , :-D
, :-O
, :-II , 8-lபோன்றகுறியீகள்முறையேவருத்தம், புன்னகை, சிரிப்பு,
வியப்பு, கோபம், பிரமிப்புஎன்பதாககாட்டுகிறது
. இளையதலைமுறையினரின்நட்புவட்டம்ஸ்மைலியைஅடிப்படையாகக்கொண்டுநாடு,
மொழி , கண்டமெனகடந்துவிரிவடைந்துக்கொண்டுஇருக்கிறது. இதில்ஆறுதலானவிசயம்என்னவென்றால்ஆண்களுக்குஇணையாகபெண்கள்இணையத்தில்அரட்டைஅடிப்பதுதான்.
உலகின்மிகப்பெரியநூலகம்எது ?அமெரிக்ககாங்கிரஸ்(
பாராளுமன்றம்) நூலகம்என்றும், ரஷ்யநாட்டில்உள்ளலெனின்நூலகம்என்றும்இருவேறுபதில்கள்இருந்துக்கொண்டிருக்கின்றன. இன்றுமிகப்பெரியநூலகம்எதுவென்றால்அதுஇணையம்தான்.கல்விஆர்வலர்கள்இணையத்தைஅறிவுச்சுரங்கம்என்றுஅழைத்துமகிழ்கிறார்கள்.இணையத்தில்எழுத்தாளர்கள்,
அரசியல்விமர்சகர்கள் ,நகைச்சுவைமன்னர்கள்எனசெறிந்திருந்தாலும்இணையத்திருடர்களுக்குபஞ்சமில்லை.
கணினிவருகைக்குபிறகானமாற்றம்என்பதுநேரத்தைகுறைத்துபணியின்வேகத்தைஇரட்டிப்புசெய்வதாகஇருந்தது.
ஆனால்இணையம்வருகைக்குபிறகுஉண்மைஎது? நகல்எதுஎனபிரித்தறியமுடியவில்லை.அடுத்தவர்களின்கருத்தைதிருடிதனதுகருத்தென்றுமார்த்தட்டிக்கொள்ளும்கீழ்த்தரமிக்கசெய்கைநடந்தேறிக்கொண்டிருக்கிறது.
இதற்குமூளைவடிக்கட்டுதல்என்றுபெயர்.
பூசலார்எனஒருநாயன்மார்இருந்தார். அவர்செங்கல்
,மணல்இல்லாமல்மனதில்சிவனுக்குஓர்ஆலயம்எழுப்பிஒருதிருநாளில்அந்தக்கோவிலுக்குகுடமுழக்குநடத்தினார்.
அதேபோன்றுசெங்கல், மணல்இல்லாமல்சுவர்எழுப்பும்படலம்இணையத்தில்நிகழ்கிறது.அந்தசுவருக்குதீச்சுவர்(
Firewall) என்றுபெயர். நாம்இமெயிலில்பயன்படுத்தும்சீக்ரெட்கோட்அந்தவகையைசார்ந்தது.ஒருநாட்டின்இராணுவஇரகசியங்களைதெரிந்துக்கொள்ளஅந்ததீச்சுவரைஉடைக்கும்வேலையில்சிலநாடுகள்செயல்படுகின்றன.இந்தக்கீழ்த்தரமானசெயலுக்குமுதலில்பிள்ளையார்சுழிபோட்டதுஅண்ணன்அமெரிக்காதான்.கம்ப்யூட்டரில்ஏற்படுத்தப்படும்ரகசியக்குறியீடுகளைஉடைப்பதில்கைதேர்ந்தவர்களைகண்டுப்பிடிப்பதற்காகஒருபோட்டிவைத்தது.1998
ஆம்ஆண்டுஜான்கில்மோர்தலைமையிலானகுழுவெறும் 56 மணிநேரத்திற்குள்ரகசியக்குறியீட்டைஉடைத்துவிட்டது.இதற்குஅவர்கள்பெற்றபரிசுத்தொகைபத்தாயிரம்டாலர்.
இரசியகுறியீடுகளைஉடைத்துமுக்கியபைல்களைஅழிப்பதுஅல்லதுதிருடுவதுசைபர்குற்றங்களின்உச்சமாகும்.இதுதவிரவக்கிரமானபடங்களைபார்த்தால்,
டவுன்லோடுசெய்தல், அதைஅவரவர்கணினியில்சேமித்தல், வதந்திகளைபரப்புதல்இவையாவும்சைபர்குற்றங்களே.
இவ்வகைகுற்றங்களையும், அதற்குண்டானசட்டங்களையும்இன்றையஇளையசமுதாயம்தெரிந்துவைத்திருக்காததுகவலையளிக்கக்கூடியஒன்றாகும்.சைபர்குற்றங்கள்ரௌலட்சட்டத்தைவிடமோசமானது.அவர்களைமுன்அறிவிப்பின்றிகைதுசெய்யலாம். சிறையில்அடைக்கலாம்என்பதுஇளையசமுதாயம்தெரிந்துவைத்திருக்கவாய்ப்பில்லை.
சைபர்குற்றங்களைவிசாரித்துஉடனுக்குடன்நீதிவழங்குவதில்பிரேசில்முதன்மையானஇடத்தில்உள்ளது.
மடிக்கணினியில்விசுவல்பேசிக்முறையில்உருவாக்கப்பட்டஆணைத்தொகுப்புடன்நீதிபதிஒருவர்போய்க்கொண்டேஇருப்பார்.வழியில்பிடிக்கப்படும்சிறுகுற்றங்களைச்செய்தவர்களுக்குஅங்கேயேதீர்ப்புவழங்கப்படும்.இதற்குசக்கரத்தில்வரும்தீர்ப்புஎன்றுபெயர்.இந்ததீர்ப்புகளுக்குமேல்முறையீடுகிடையாது.
கணினியில்தகவல்பரிமாற்றங்கள் 0, 1 எனும்இரண்டுகுறியீடுகள்அடிப்படையில்நிகழ்வதைப்போலசைபர்குற்றவிசாரணைகள்ஆம்,
இல்லைஎனஇரண்டுபதில்கள்கிடைக்கப்பெறும்வகையில்விசாரிக்கப்படும். விசாரணையின்போதுநம்அரசியல்வாதிகளைப்போலமுன்னுக்குப்பின்முரணாகபதில்சொன்னால்கணினிதவறு
( எர்ரர்) எனஎச்சரிக்கும். அவர்கள்சொல்லியபதில்அடிப்படையில்கணினிஒருதீர்ப்புவழங்கும்.இந்ததீர்ப்புநடுநிலையானதாகவும்.
நம்பகத்தன்மைமிக்கதாகவும், ஏற்புடையாதகவும்இருக்கும்.
இணையத்தின்பயன்பாட்டால்இன்றுநாடுகடந்தஉலகம்தற்போதுஉருவாகிக்கொண்டிருக்கிறது.இந்தஉலகத்திற்குசைபர்உலகம்என்றுபெயர்.நாடுகடந்ததமிழீழம்,
நாடுகடந்ததிபெத் .................என்றஅமைப்புகள்சைபர்உலகத்தின்ஒருமாகாணமாகசெயல்படத்தொடங்கியுள்ளன.மெல்லவிரிவடைந்துக்கொண்டுவரும்இந்தஉலகத்திற்குதலைமைதாங்கும்தகுதிஇந்தியாமற்றும்சீனாவிற்குமட்டுமேஉண்டு.இந்தியாவில்மின்னணுபட்டதாரிகளும்,
சீனாவில்இணையத்தைபயன்படுத்துவோர்களும்அதிகம்.இதன்முன்னோட்டமாகதற்போதுஐரோப்பியநாடுகளின்முழுமைக்கும்ஒரேமாதிரியானசைபர்சட்டங்கள்நிறைவேற்றப்பட்டுநடைமுறையில்இருந்துக்கொண்டிருக்கிறது.அந்நாடுகளில்சைபர்குற்றங்களுக்கென்று இ- பல்கலைக்கழகம்செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
H2O
என்பதற்கானபொருள்என்னவென்றுகேளுங்கள் . நம்அறிவியல்பிரிவுமாணவர்கள்நீர்என்பார்கள்.ஆனால்சைபர்உலகத்தில்வீட்டிலிருந்துஅலுவலகம்எனபொருளாகும்.சைபர்உலகம்பெரும்பகுதி
B2B (வணிகத்திலிருந்துவணிகம்வரை ) எனும்நோக்கில்செயல்பட்டுவருகின்றது.இந்தவணிகத்திற்காகதற்போது
இ- கரன்சிபயன்படுத்தப்பட்டுவருகிறது.இந்தகரன்சிபிட்காயின்( Bitcoin)
எனஅழைக்கப்படுகிறது. பிட்காயின்எந்தவொருநாட்டினருக்கும்சொந்தமானதுஅல்ல. மின்னணுவல்லுநர்கள்இணையத்தில்பிட்காயினைவடிவமைத்துஇணையத்தில்ஏலத்திற்குவிடுவர்.நல்லவடிவமைப்புடையநாணயங்கள்நல்லவிலையில்ஏலம்எடுக்கப்பட்டு
,இன்சூரன்ஸ்செய்யப்படும். தற்போதுஒருபிட்காயினின்மதிப்புநூற்றிஐம்பதுடாலர்க்குமேல்மதிக்கப்பட்டுவருகிறது.
சைபர்உலகம்சமீபகாலமாகஇரண்டாம்உலகம்எனஅழைக்கப்பட்டுவருகிறது.அவ்வுலகம்தவறானவழிக்காட்டுதலின்படியும், குற்றங்களைபரவலாக்குதல்எனும்வகையில்நடந்தேறிவருவதுஆரோக்கியமானதல்ல. இன்றுஉலகில்கணினியைவிரும்பாதவர்கள்இருக்கிறார்கள்.
ஆனால்கணினிபிடிக்கும், இணையம்பிடிக்காதுஎன்றுயாரும்இங்கேஇல்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக