நண்பர்களே,
2019-ஆம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருதிற்கு
பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.
2016 – ஆம் ஆண்டிலிருந்து வெளியான கவிதை தொகுப்புகளைப் பரிந்துரைக்கலாம்.
கவிதை தொகுப்புடன் பரிந்துரைக்கடிதம் சேர்த்து அனுப்பவும்.
கவிதை தொகுப்புடன் பரிந்துரைக்கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி:
கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை.
38/22, நான்காவது பிரதான சாலை
கஸ்தூரி பாய் நகர், அடையாறு, சென்னை - 600 020.
அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 31.03.2019
அன்புடன் ,
வேல் கண்ணன்,
கார்த்திகேயன் ராமனுஜம்.
அறங்காவலர்.
கவிஞர் ஆத்மநாம் அறக்கட்டளை,
சென்னை 20.

கருத்துகள்
கருத்துரையிடுக