சிறுகதை மெல்லினம் ப க்கத்து வீட்டு வினோத் மட்டுமா சொன்னான்?. எதிர்த்த வீட்டு அஞ்சலையும் தான் சொன்னாள்.அவளுடன்சேர்ந்த ரெங்கம்மாளும்தான் சொன்னாள்.“ எனக்கு கல்யாணம் நடக்கவே நடக்காதாம்”. “ கல்யாணம் நான் பண்ணிக்கிட்டால் நீங்களெல்லாம் என்ன செஞ்சிக்கிறீங்க?“ - நான்கேட்டேன். அத்தனைப்பேருமே வாயைப் பொத்திக்கிட்டு நின்றாங்க. ரெங்கம்மாள் மட்டும் நெஞ்சை நிமிர்த்துக்கிட்டு சொன்னாள். “ ஒரு பக்கக் காதை அறுத்துக்கிறே“னு .அவ...