முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

‘கோர்ட்’டை உடைக்கும் கோர்ட் !

                என் உற்ற தோழர் அவர் . முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்தவர் .   ஆனால் அவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் , அரசு விடுதியில் தங்கிப்படித்தப்பொழுது , எங்கேனும் வெளியூர்க்குச் சென்றால் , நட்பு வட்டங்களில் ,.... என பல இடங்களில் அவர்   ஒரு தாழ்த்தப்பட்டவன் பெரும் அத்தனை அவமதிப்பு , சீண்டல்களையும்   அவர்   சந்தித்துவிடுவார் . முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்த அவருக்கு ஏன் இந்த நிலை ...?.   காரணம் இருக்கிறது .   அவருடையப் பெயர்    அம்பேத்கர் .                 அம்பேத்கரின் பிறந்த தினம் ஏப்ரல் 14. அன்றைய தினம் சித்திரை பிறப்பு வேறு .   அரசு விடுமுறை . அன்றையதினம் ஏன் விடுமுறை என்று விசாரித்து பார்த்தேன் .  மக்கள் சொல்லும் பதில் தமிழ் வருடப்பிறப்பு சித்திரை 1 என்றுதான் வருகிறதேத் தவிர அம்பேத்கர் பிறந்த தினம் என்று இல்லை . தை ...