முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
                                                           மாண்புமிகுமதிப்பெண்          ‘ நா ங்க ஏன் நீங்க எதிர்ப்பார்க்கிற மார்க்கை எடுத்தாக வேணும் ....?’ யாரிடமாவது சொல்லி அழணும் போல இருந்தது .        நேற்று வரைக்கும் ‘ ஹாய் புனிதா .... எப்படி இருக்கே .....?’ அலைபேசியில் , குறுந்தகவலில் , கட்செவியில் , முகநூலில் நலம் விசாரித்தவர்களெல்லாம்  ‘ புனிதா .... எப்டிடிஎக்சாம்எழுதிருக்கே ....?’ எனக் கேட்கையில்பிகே வேற்றுக்கிரகவாசி நானோ என ஒரு முறை கிள்ளிப்பார்த்துக்கொள்ளணும் போல இருக்கிறது .        பதின்மம் வயதை உதைத்து விளையாடும் இந்த எக்ஸாம் சிஸ்டத்தைக் கண்டுப்பிடித்தவர் யாரென கூகுளில் தேடி கண்டுப்பிடித்தாக வேணும் ....