கட்டுரை – நவம்பர் 23 ( தமிழ்த்தாய்வாழ்த்துஏற்றுக்கொள்ளப்பட்டநாள் ) செயல்மறந்துவாழ்த்துவோமே ! “ என்நாட்டுஅவைப்புலவர்பாடஆரம்பித்தால்உன்நாட்டுமாமன்னன்கூடஎழுந்துநின்றாகவேண்டும்” . “எங்கேபாடச்சொல்லும்பார்க்கலாம்” . அவைப்புலவர்பாடத்தொடங்குகிறார்“ ஜனகனமணகதி.......” மாமன்னன்எழுந்துநிற்கிறார் . ஒருபள்ளியில்நடைப்பெற்றஹைக்கூவடிவநாடகம்இது . ஒருஅரசுவிழாவின்போதுஒருபிரபலமானபின்னணிபாடகர்பாடியதேசியக்கீதத்தைகுறுந்தகடுமூலமாககேட்கமுடிந்தது . அவர்தேசியக்கீதத்தை1 . 35நிமிடங்கள்பாடியிருந்தார் . அந்தஇடத்தில்இப்படியொருகேள்விஎழுந்தது. “ தேசியக்கீதம்52 வினாடிக்குள்பாடிமுடிக்கவேண்டும்.அப்படித்தானே?”ஆம்! “ஏன்.............?” இந்தக்கேள்விக்குயாரிடமும்பதில்இல்லை . இங்கிலாந்துமன்னர்வில்லியம்ஜார்ஜ் - யைவரவேற்கும்பொருட்டுஐந்துபத்திகள்கொண்டஒருவாழ்த்துப்பாடலைகவிஞர்ரவீந்திரநாத்தாகூர்வங்கமொழியில்இயற்றினார் . பிறகுஅவரேஅதைஆங்கிலத்தில்மொழிப்பெயர்த்தார் . அவரின்நெருங்கியநண்பரானஅபித்அலிஅதைஇந்தியில்மொழிப்பெயர்த்தார் . அதன்பிறகுஒரேபொருள்கொண்டமூன்றுவிதமானதேசியக்கீதம்பாடப்பட்டுவந்தன . இம்மூன்றுபடைப்புகளுக்க...