முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
கட்டுரை – நவம்பர் 23 (   தமிழ்த்தாய்வாழ்த்துஏற்றுக்கொள்ளப்பட்டநாள் ) செயல்மறந்துவாழ்த்துவோமே ! “ என்நாட்டுஅவைப்புலவர்பாடஆரம்பித்தால்உன்நாட்டுமாமன்னன்கூடஎழுந்துநின்றாகவேண்டும்” . “எங்கேபாடச்சொல்லும்பார்க்கலாம்” . அவைப்புலவர்பாடத்தொடங்குகிறார்“ ஜனகனமணகதி.......” மாமன்னன்எழுந்துநிற்கிறார் . ஒருபள்ளியில்நடைப்பெற்றஹைக்கூவடிவநாடகம்இது . ஒருஅரசுவிழாவின்போதுஒருபிரபலமானபின்னணிபாடகர்பாடியதேசியக்கீதத்தைகுறுந்தகடுமூலமாககேட்கமுடிந்தது . அவர்தேசியக்கீதத்தை1 . 35நிமிடங்கள்பாடியிருந்தார் . அந்தஇடத்தில்இப்படியொருகேள்விஎழுந்தது. “ தேசியக்கீதம்52 வினாடிக்குள்பாடிமுடிக்கவேண்டும்.அப்படித்தானே?”ஆம்! “ஏன்.............?”   இந்தக்கேள்விக்குயாரிடமும்பதில்இல்லை . இங்கிலாந்துமன்னர்வில்லியம்ஜார்ஜ் - யைவரவேற்கும்பொருட்டுஐந்துபத்திகள்கொண்டஒருவாழ்த்துப்பாடலைகவிஞர்ரவீந்திரநாத்தாகூர்வங்கமொழியில்இயற்றினார் . பிறகுஅவரேஅதைஆங்கிலத்தில்மொழிப்பெயர்த்தார் . அவரின்நெருங்கியநண்பரானஅபித்அலிஅதைஇந்தியில்மொழிப்பெயர்த்தார் . அதன்பிறகுஒரேபொருள்கொண்டமூன்றுவிதமானதேசியக்கீதம்பாடப்பட்டுவந்தன . இம்மூன்றுபடைப்புகளுக்க...

இந்தியசமூகப்புரட்சியில் திராவிட இதழ்களின் பங்கு

கட்டுரை                                                                                                                                                             அண்டனூர் சுரா.                     ...

மெல்லினம்

சிறுகதை                   மெல்லினம்                                                         ப க்கத்து வீட்டு வினோத் மட்டுமா  சொன்னான்?. எதிர்த்த வீட்டு அஞ்சலையும் தான் சொன்னாள்.அவளுடன்சேர்ந்த ரெங்கம்மாளும்தான் சொன்னாள்.“ எனக்கு கல்யாணம் நடக்கவே நடக்காதாம்”.                     “   கல்யாணம் நான் பண்ணிக்கிட்டால் நீங்களெல்லாம் என்ன செஞ்சிக்கிறீங்க?“ - நான்கேட்டேன்.   அத்தனைப்பேருமே வாயைப் பொத்திக்கிட்டு நின்றாங்க. ரெங்கம்மாள் மட்டும் நெஞ்சை நிமிர்த்துக்கிட்டு சொன்னாள். “  ஒரு பக்கக் காதை அறுத்துக்கிறே“னு .அவ...